கழிவறை இருக்கையைவிட 40,000 மடங்கு! வாட்டர் பாட்டிலில் இவ்வளவு பாக்டீரியாவா?
#Health
#Healthy
#World_Health_Organization
#Health Department
Mani
2 years ago
கழிவறை இருக்கையில் இருக்கும் பாக்டீரியாக்களைவிட, மீண்டும் பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களில் 40,000 மடங்கு அதிக பாக்டீரியா கிருமிகள் இருப்பதாக கண்டுபிடிப்பு.
ஒவ்வொரு பாட்டிலையும் மூன்று முறை கழுவி ஆராய்ச்சி செய்த போது, பசிலஸ் மற்றும் கிராம் நெகட்டிவ் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இவை நோய் எதிர்ப்பு செல்களின் வீரியத்தை குறைப்பதோடு குடல் பிரச்சினைகளையும் உண்டாக்கவுதாக waterfilterguru.com நடத்திய ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினம் ஒருமுறை சூடான சோப்பு தண்ணீரில் கழுவ ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.